GOVRNMENT HIGHER SECONDARY SCHOOL. KALLIGUDI,MADURAI.
(use mozilla firefox for best view)
அ மே நி ப கள்ளிகுடி நிகழ்வுகள்( படம் )
Friday, September 11, 2015
Thursday, September 10, 2015
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற அரசு மேல் நிலைப்பள்ளி கள்ளிகுடி தலைமை ஆசிரியை திருமதி சி .இந்துமதி
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற அரசு மேல் நிலைப்பள்ளி கள்ளிகுடி, தலைமை ஆசிரியை திருமதி சி .இந்துமதி, அவர்களுக்கு அனைத்து ஆசிரியர்கள்,அலுவலக ஊழியர்கள் ,நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம் .
( அனைத்து ஆசிரியர்கள்அலுவலக ஊழியர்கள் ,நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பாகவும், ராஜா என் .ஆர் )
Thursday, August 25, 2011
Tuesday, August 23, 2011
Sunday, August 14, 2011
GHSS KALLIGUDI,MADURAI இன் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
Tuesday, June 14, 2011
GHSS KALLIGUDI MADURAI
அரசு மேல்நிலைப்பள்ளி கள்ளிகுடி ,மதுரை .கோடை விடுமுறைக்குப்பின் 15-06-2011 முதல் பள்ளி திறக்கப்படுகிறது
Friday, May 27, 2011
GHSS KALLIGUDI MADURAI 10th RESULT
GHSS KALLIGUDI MADURAI 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91% சதவித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் ,மாணவர்கள் அனைவருக்கும் , அரசு மேல் நிலைப்பள்ளி கள்ளிகுடி ,நன்றி கலந்த வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறது
Monday, May 9, 2011
+2 RESULTS IN GHSS KALLIGUDI
கள்ளிகுடி, அரசு மேல் நிலைப்பள்ளி +2 பொதுத்தேர்வில் 90% மாணவர்கள் தேர்ச்சி
Subscribe to:
Posts (Atom)