-

அ மே நி ப கள்ளிகுடி நிகழ்வுகள்( படம் )

அ மே நி ப கள்ளிகுடி நிகழ்வுகள்( படம் )கிளிக் செய்யவும்

FLASH NEWS

FLASH NEWS இனைய தளம் வடிவமைப்பில் உள்ளது

Friday, September 11, 2015

TAMIL NADU GOVT BEST TEACHER AWARD, HM GOVT HR SEC SCHOOL KALLIGUDI,MADURAI.


 மதுரை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் 

Thursday, September 10, 2015

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற அரசு மேல் நிலைப்பள்ளி கள்ளிகுடி தலைமை ஆசிரியை திருமதி சி .இந்துமதி


தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற அரசு மேல் நிலைப்பள்ளி கள்ளிகுடி, தலைமை ஆசிரியை திருமதி சி .இந்துமதி, அவர்களுக்கு அனைத்து ஆசிரியர்கள்,அலுவலக ஊழியர்கள் ,நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம் .
 ( அனைத்து ஆசிரியர்கள்அலுவலக ஊழியர்கள் ,நண்பர்கள்  மற்றும் ஊர் மக்கள் சார்பாகவும்,  ராஜா என் .ஆர் )

Sunday, August 14, 2011

GHSS KALLIGUDI,MADURAI இன் சுதந்திர தின       நல்வாழ்த்துக்கள்

Tuesday, June 14, 2011

GHSS KALLIGUDI MADURAI

அரசு மேல்நிலைப்பள்ளி கள்ளிகுடி ,மதுரை .கோடை விடுமுறைக்குப்பின் 15-06-2011 முதல் பள்ளி திறக்கப்படுகிறது  

Friday, May 27, 2011

GHSS KALLIGUDI MADURAI 10th RESULT

GHSS KALLIGUDI MADURAI 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91% சதவித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் ,மாணவர்கள் அனைவருக்கும் , அரசு மேல் நிலைப்பள்ளி கள்ளிகுடி ,நன்றி கலந்த வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறது 

Monday, May 9, 2011

+2 RESULTS IN GHSS KALLIGUDI

கள்ளிகுடி, அரசு மேல் நிலைப்பள்ளி +2 பொதுத்தேர்வில் 90% மாணவர்கள் தேர்ச்சி